அண்மையில் நடந்த பணிகள் மற்றும் நிகழ்ச்சிகள்


அறிமுகம்

பேரன்புடையீர் வணக்கம்,

திருக்கோவில்கள் நமது சமுதாயத்தின் பரம்பரை சொத்து. இதனை பாதுகாக்க பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தரப்பினரும் ஆண்டி முதல் அரசன் வரை உடல், பொருள், ஆவி உள்ளிட்ட தியாகங்களை செய்துள்ளனர். அவ்வகையில் இவற்றை கட்டி காப்பது இதன் புனிதத்தை பேணுவது, இதை சார்ந்த பணிகளை செய்வது நமது தார்மீக கடமையாகும். அதற்காக துவக்கப்பட்டது தான் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் ஆகும்.


" 1967 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் தாங்களும் இணைந்து ஆன்மீக பணியாற்ற அன்புடன் அழைக்கிறோம். "

மேலும்...
ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம்
தொடா்புக்கு
எண் :P/12,79, மீனாட்சி சாலை,
TVS நகா், மதுரை – 625 003.

9150937885
© தமிழக ஆலய மேம்பாட்டு அறக்கட்டளை